மறைந்த சுதாகர் உடலுக்கு நடிகர் ரஜினி நேரில் சென்று அஞ்சலி

Loading… ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி சுதாகர் இன்று காலை உயிரிழந்தார். சுதாகர் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து பதிவிட்டிருந்தார். அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகி சுதாகர், நீண்ட காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து இவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வி.எம். சுதாகர் இன்று காலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு ரஜினி மக்கள் மன்றம் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சுதாகரின் மறைவுக்கு … Continue reading மறைந்த சுதாகர் உடலுக்கு நடிகர் ரஜினி நேரில் சென்று அஞ்சலி